Vaakai sudum thaarakai: வாகை சூடும் தாரகை (Tamil Edition)

Vaakai sudum thaarakai: வாகை சூடும் தாரகை (Tamil Edition)


Price: ₹449.00
(as of Apr 14, 2024 10:46:37 UTC – Details)



முதல் திருமணத்தில் வதைபட்டு வாழ்க்கையை தன் தங்கைக்காக வாழ முடிவெடுத்து ஊரை விட்டு வெளியேறுகிறாள் நாயகி.. உயிரை காக்கும் மருத்துவம் படித்தும் மற்றவர்களின் உயிரைவிட பணமே பிரதானம் என நினைக்கும் நாயகன்.. இருவருக்கும் இடையே ஆன உறவு எப்படி இருந்தது.. பணத்தை பிரதானமாக நினைப்பவன் அன்புக்கு அடிமை ஆவானா? வாழ்க்கையை தொலைத்து நிற்பவளுக்கு மறுவாய்ப்பு கிடைக்குமா? கதையின் போக்கில் பார்க்கலாம்..

காதல், ரொமான்ஸ் கலந்து எனது பாணியில் வாகை சூடும் தாரகை

ASIN ‏ : ‎ B0CYD7BH9L
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 292 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 165 pages

Scroll to Top