Maguda Nizhal (Tamil Edition)

Maguda Nizhal (Tamil Edition)


Price: ₹83.00
(as of Apr 03, 2024 11:19:17 UTC – Details)



தமிழ் என்று சொல்லும் முன்னே வீரத்து நெஞ்சம் அது நிமிர்கிறது தமிழ் என்று சொல்லும் முன்னே மென் குரலது இடியொலி ஏற்கிறது தமிழ் என்று சொல்லும் முன்னே தோள் இரண்டும் திமில் எழுகிறது தமிழ் என்று சொல்லும் முன்னே உதிரமது மேல் கீழாய் முறுக்குகிறது தமிழ் என்று சொல்லும் முன்னே விழி இரண்டும் செம்மின்னல் பாய்கிறது தமிழ் என்று சொல்லும் முன்னே பகையறக்க விற் புருவம் எய்கிறது – சூர்யா சிவன்

ASIN ‏ : ‎ B0CMQ75Z1V
Publisher ‏ : ‎ Poetry World Org (5 November 2023)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 2934 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Enhanced typesetting ‏ : ‎ Not Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled

Scroll to Top