En Alaganey Arakkaney | என் அழகனே அரக்கனே (Tamil Edition) : En Alaganey Arakkaney | Tamil love Romantic Novel

En Alaganey Arakkaney | என் அழகனே அரக்கனே (Tamil Edition) : En Alaganey Arakkaney | Tamil love Romantic Novel


Price: ₹320.00
(as of Apr 10, 2024 16:46:17 UTC – Details)



“என் அழகனே அரக்கனே” ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காதல் கதை. கதையின் நாயகி ரதிதேவி மிகவும் குண்டாக இருப்பாள் என்பதால் அவளுக்கு பல வருடங்களாக திருமணம் ஆகாமல் இருக்கிறது. அதனால் அவளது அம்மா அன்னலட்சுமி எப்படியாவது அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் அவளது ஆசைகள் தொடர்ந்து நிராசையாக போக, திடீரென ரதியின் வாழ்க்கையில் நுழைகிறான் நம் கதையின் நாயகன் விக்ரம் குருமூர்த்தி. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவனது ஆத்மா அவனுடைய உடலை விட்டு பிரிந்த பின்பு தான் அவன் ரதியை சந்தித்து அவள் மீது காதல் வயப்படுகிறான். காதல், கல்யாணம் எல்லாம் நம் வாழ்க்கையில் வெறும் கனவு மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த ரதி எப்படி விக்ரம் உடன் இணைகிறாள்? அதை தெரிந்து கொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள். இந்த கதையில் அன்பு, காதல், குடும்பத்தினர் இடையே ஆன பாசம், காதலின் தவிப்பு என அனைத்தும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ASIN ‏ : ‎ B0CXSDLYWJ
Publisher ‏ : ‎ SNK BOOKS, Tamil Nadu (22 March 2024)
Language ‏ : ‎ English
File size ‏ : ‎ 877 KB
Text-to-Speech ‏ : ‎ Enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
X-Ray ‏ : ‎ Not Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 71 pages

Scroll to Top