விழுந்தேன் காதல் கருந்துளையில்: கருந்துளை 15 (விழுந்தேன் காதல் கருந்துளையில் (SERIES)) (Tamil Edition)


Price: ₹100.00
(as of Apr 23, 2024 16:47:37 UTC – Details)



விழுந்தேன் காதல் கருந்துளையில்
கருந்துளை 15
கதை பற்றி சில துளிகள் …

காதலாட்டத்துக்கும் சதிராட்டத்துக்கும் இடையே சதுரங்கம் விளையாடியது யார்?

சிறுநரி கூட்டத்தின் சிகரமாய் திகழ்ந்து அகண்ட தேசத்தின் எழுச்சியாக மாறியது யார்?

தேசத்தை நெஞ்சில் சுமந்து அக்கினி சிறகுகள் விரித்து விதையாய் வீழ்ந்தது யார்?

தேசப்பற்றுக்கும் தேசதுரோகத்துக்கும் இடையே புதிரான எண்ணங்களுடன் இழுபட்டது யார்?

கொற்றவரின் உயிர் குடித்து ஏவுகணை ஷக்திக்கு ஏணியாக ஏற்றம் தந்தது யார்?

உதவிகள் பல புரிந்து பதவிகள் பல காண உறுதியாய் இருந்தது யார்?

இந்த கேள்விகளுக்கான பதில் உள்ளே….

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி

Anjanasubi808@gmail.com

உரிமம் : சுபாஸ்ரீ பக்தவச்சலம் (ஆசிரியர்)
புனை பெயர் : அஞ்சனா சுபி
வெளியீடு : VNS publishing
திருத்தம் : சுபாஸ்ரீ பக்தவச்சலம்
முதற்பதிப்பு : ஜனவரி 2024
ISBN : 9789358113716

நன்றி
அன்புடன்
அஞ்சனா சுபி

ASIN ‏ : ‎ B0CZN3RK15
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 115 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 16 pages

Scroll to Top