தொடர்வண்டியில் எனை தொடர்ந்த வெண்ணிலவு! : Thodarvandiyil Enai Thodarndha Vennilavu (Tamil Edition)


Price: ₹299.00
(as of Mar 14, 2024 05:53:48 UTC – Details)


தொடர்வண்டியில் ஒரு காதல் பயணம் ஆரம்பமாகிறது.

இன்னொரு பக்கம் ஆறடிக்கும் உயரமான ஆளுமையுடன் இருக்கும் நம் நாயகன் பிரபஞ்சன் கல்லூரியில் படிக்கும் ஐந்தடி உயரத்தில் இருக்கும் ஒரு தெலுங்கு தேசத்தை சேர்ந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறான்.

இரண்டு வெவ்வேறு காலக் கட்டத்தில் தொடங்கும் இவர்களின் காதல் பயணத்திற்கான தொடர்பு தான் என்ன?

சூழ்நிலை காரணமாக காதலனை விட்டு பிரிந்து போன காதலி தன் நிறைவேறாத காதலை அடைய வேறு ஒரு பெண்ணின் எண்ணங்களை ஆக்ரமித்துக் கொண்டு எப்படி தன் காதலனை அடைகிறாள்? அதன் பிறகு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் நிலை என்ன? பதில் தெரிய வேண்டுமா? முழுநாவலை படியுங்கள்!

ASIN ‏ : ‎ B0CW1HHT44
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 341 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 321 pages

Scroll to Top